அவள்


நான் உன்னை நினைத்து
எதுவும் எழுதுவதில்லை
ஆனால்
எழுதியதெல்லாம் உன்னையே நினைவூட்டுகிறது

No comments:

Post a Comment