காதல்




நினைப்பதை கொஞ்சம்
நிறுத்தி வைக்கிறேன்...
விக்கலில் நீ சிக்கி
விட கூடாது என்பதற்காக...

No comments:

Post a Comment