அப்படி என்ன இருக்கிறது அவளிடம்



அவளிடம் அப்படி என்னடா
இருக்கிறது என்று
என் நண்பர்கள் கேட்டால்
அன்று முழுதும்
தூங்காமல் சந்தோசபடுவேன்...

எல்லோரும் ரசிக்கும்
சராசரி பெண்ணாய் இல்லாமல்
நான் மட்டும் ரசிக்கும்
சமத்து பெண்ணாய்
இருக்கிறாயே என்று 😍😍😍

No comments:

Post a Comment