நீ மட்டுமே



நிலவில்லா வானம் போல..
நீரில்லா நிலம் போல...
வண்டுகள் இல்லா சோலையை போல..
வாசமில்லா மலரை போல..
வெம்மையில்லா தீயை போல..
திசையறியா பறவையை போல்..
நீயில்லாமல் நான்..
வெறுமையாய் கடக்கிறேன் நாட்களை....

No comments:

Post a Comment