எனக்கு பிடித்தவை..



#தனிமை பிடிக்கும்
தனிமையில் உன் நினைவுகள் பிடிக்கும்
#கவிதைகள் பிடிக்கும்
உனக்காக கவிதை எழுத பிடிக்கும்.
#அதிகாலை தூக்கம் பிடிக்கும்
அதை உனக்காக துளைக்க பிடிக்கும்.
#காதல் பாடல் கேட்க பிடிக்கும்
அதை உன்னோடு சேர்ந்து கேட்க ரொம்ப பிடிக்கும்.
#தனிமையில் உன்னை நினைத்து புன்கைக்கும் போது
என்னையே எனக்கு பிடிக்கும்.
#இவை அனைத்தும் மேலாக
காதலித்த உன்னையே கை பிடிக்க பிடிக்கும்.

No comments:

Post a Comment