சோகம்


உன் மனம் 
என் மனமாய் மாறியதால் 
உன் நினைவுகள் எல்லாம் 
என் ஆசைகளே 
உன் உயிர் 
என் உயிராய் ஆனதால்
என்னமோ
நீ சோகம் கொண்டால்
முட்களிள் நகரும்
நத்தையாய் நித்தமும்
வேதனையே
சத்தம்மில்லாமல்..

No comments:

Post a Comment