மனசு



மலர்களின்
மத்தியில் 
மதி 
மயங்கியதோ 
மனம் கமலும் 
மலர்விழியவளின் 
மனதும்?

No comments:

Post a Comment