என்னவள்



உன் கருவிழிகளை
காக்க என் உணர்வுகளை
உன் இமையாக்கி
என் மனதில் உன்
விழி அசைவுகளை
ரசிப்பேன்...

No comments:

Post a Comment