இதயம்



மின்மினி பூச்சிகளில்
ஔி கிறுக்கலாய்
உன் காதல்
என் இதயத்தில்
ஔியை நிரப்பி
செல்கிறது.....

No comments:

Post a Comment