விழி




இதயத்தினை
இரும்பு கதவு கொண்டு
அடைத்தாய்
இதழ்களை
இறுக்கி மூடி மறைத்தாய்
ஏனடி விழிகளை மட்டும்
திறந்து வைத்தாய்....!

No comments:

Post a Comment