துரோகம்




வாசிக்காமல் வைத்திருப்பது
புத்தகங்களுக்குச் செய்யும்
துரோகம்..
உன்னை நேசிக்காமல் 
இருந்தால் அது 
காதலுக்கு செய்யும்
துரோகம் ...

No comments:

Post a Comment