மறக்க முடியவில்லை


மனதார நேசித்து விட்டேன்
மங்கையே உன்னை .
மறக்க முடியாதவளாகி விட்டாய்
மறு பிறவி வரை என்னில்  நீ ..
என் மனதினில் சுமப்பேன் உன்னை
என் இதயத்தில் இறுதி துடிப்பு வரை..

No comments:

Post a Comment