ரசிக்கிறேன்


அன்று பாடலின் இசையை ரசித்தேன்,
இன்று பாடலின் வரிகளை ரசிக்கிறேன்.
இரண்டுமே உன்னால் தான் பெண்ணே.!!

No comments:

Post a Comment