நிழலா? நிஜமா ?



நீ என்னோடு இருந்த போது
வராத காதல்,
நீ என்னை விட்டுச்சென்ற பிறகு
மட்டும் ஏன் வந்தது.
நிஜத்திற்க்கும் நிழலுக்கும் இடையில்
மட்டிக்கொண்டது என் காதல்.
நிஜத்தில் நீ இருந்த இடத்தில்
நிழலாய் உன் உருவம்.
எப்படி சொல்லுவேன் உன்னிடம்
என் காதலை..

No comments:

Post a Comment