உலகிற்கு எதிராக போராட வேண்டாம்
உன் எதிர்மறையான எண்ணங்களுக்கு எதிராக போராடு..
உணர்த்து கொள்..
உன்னை தவிர
உன் வளர்ச்சியை
எவராலும் தடுக்க முடியாது என்று..
_____________________________________________
வெற்றி பெற வேண்டுமா ?
அது மிகவும் எளிமை ...
முதலில் உன்னை நீ நம்பு
அது தான் முதல் வெற்றி உனக்கு..
முதல் வெற்றி பொறாமல்
முழுமை பெறாது உன் வாழ்க்கை
No comments:
Post a Comment