நீயில வாழ்க்கை


என்னதான் நான் மகிழ்ச்சியாக
இருப்பதாக காட்டிகொண்டாலும்,
நீ இல்லாது இருப்பது நெருடலாக
என் விழிகள் உன்னை தேடும் திசை.
அறியாது குருடாகி போனதே,!!

No comments:

Post a Comment