அழகு


என் வீட்டு தோட்டத்தில் பூக்கும்
பூக்கள் தான்
அழகு என்று நினைத்தேன்...
அதை நீ சூடிய
பிறகு தான் தெரிந்தது..
அது உன் கூத்தலில்
குடியிருப்பதால் தான் அழகு என்று..

No comments:

Post a Comment