கண்ணீரும் காதலும்


உன்னை நினைக்கும்
போது எல்லாம்
கண்ணீருக்கு பதிலாக புன்னகை தான் வருகிறது.
நீ என்னை விட்டு
சென்ற பிறகும்...
என்னெறால்
பல முறை புன்கையும்,
ஒரு முறை கண்ணீரையும் தந்தாய்
#நீ..

No comments:

Post a Comment