என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கை கூடாத காதல்
அவளை நினைத்து
ஆயிரம் கவிதை எழுதினாலும்
அவள் படிக்காத வரை
அவை அனைத்துமே
வெற்று காயிதங்கள் தான்...
எல்லாம் காதலும் கை கூடி இருந்தால்
பாவம் கவிதை எல்லாம்
எப்பவோ இறந்து இருக்கும்...
கை கூடாத காதல் தான்
கவிதைகள் வாழ்ந்துகொண்டு இருக்கிறது கயித்ததில்...
No comments:
Post a Comment