என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
முடிவில்லா காதல்
முற்றுப்புள்ளியை எதிர்பார்க்கும்
கவிதைக்கு எப்படி சொல்லுவேன்?
நாம் காதல் இன்னும்
முற்றுப்பெறவில்லை என்று..
ஆம் உனக்கும் சேர்த்து
நான் காதலிப்பதால் ❤️❤️❤️
No comments:
Post a Comment