மறக்கும் நொடி மரணிப்பேன்


உன்னால்...
என்னை #மறக்க_முடியும் என்றால்.. என்னாலும்...
உன்னை #மறக்க_முடியும்...
சிறு வித்தியாசம்...
நீ #மண்ணில்..
நான் #விண்ணில்..!😩

No comments:

Post a Comment