காதலா? காமமா ?


நீ என் மீது வைத்து உள்ள அன்பு
காதலா? காமமா ? என்று கேட்ட அவளிடம்
காமமே என்றேன்...
ஆம்
காமம் காதலாக மாறலாம்
ஆனால் எந்நாளும்
காதல் காமமாக மாறக்கூடாது என்பதற்க்காக

No comments:

Post a Comment