காதலே கவிதையாய்


உன்னை காதலித்ததால் தான்
நான் கவிதை எழுதுகிறேன்
என எல்லோரும் சொல்கிறார்கள்...
பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும்
நான் காதலிப்பதே
ஒரு கவிதையை தான் என்று ...

No comments:

Post a Comment