என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கண்ணியம்
பெண்ணே...
உன்
உள்ளத்தின் கண்ணியம்
உடைகளில் தெரியட்டும் ...
கால் நூற்றாண்டுகளாய்
காணாமல் போன
கண்ணிய ஆடைகளின் 'கலை மகள்'
இனி எப்போது காண கிடைப்பாள்...?
காத்திருப்பு தொடர்கிறது
#படித்ததில்_பிடித்தது
No comments:
Post a Comment