தப்பா? சரியா??


எல்லோரையும் விட அழகாக இருப்பது
தப்பு இல்லை
எல்லோரிடமும் அன்பாக இருப்பது தான் தப்பு
எப்படியும் ஒருநாள்
அழ வைப்பார்கள் என்று தெரிந்தும்
ஏனோ என்று கொள்ள மறுக்கிறது மனம்....

No comments:

Post a Comment