ஆசை


எத்தனை இரவு படித்தாலும்
ஆசை தீராத அவள் இதழ்கள் 👄👄.

எண்ணிலடக்க வரிகளை
கொண்ட அவள் இதழ்களால் 👄👄
என் ஆசை நீடித்து கொண்டே இருக்கிறது ..

No comments:

Post a Comment