என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மறக்க நாள்கள்
அன்பாய் பேசிய நாட்களை மறந்து விட்டேன்
ஆனால்
உன்னோடு சண்டையிட்ட நாட்களை
மறக்க முடியவில்லை காரணம்
அந்த நாட்களில் தானடா
உன் அன்புக்காய் அதிகம் ஏங்கினேன்...!!
No comments:
Post a Comment