அவளே அனைத்துமாய்...



ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
மறக்கவே கூடாது, நினைக்கவே கூடாது
என்று இரண்டு தருணம் இருக்கும் ..
என் வாழ்க்கையில் இரண்டுமே
நீ தான் ...

No comments:

Post a Comment