என்னவளே


காற்றோடு வாசம் நீளும்
கண்ணுக்கு தெரிவதில்லை
உன்னோடு நானும் வருவது
உனக்கு புரிவதில்லை
என்னவளே 

No comments:

Post a Comment