என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
உன் முகம்
உன் முகம் காணாது
தத்தளித்த என்
இருதயத்திற்கு
இன்று முதல் விருந்தாயிற்று..
விழி உனை பார்த்தாயிற்று
விழிநீர் இமை
சேர்ந்தாயிற்று..
மனம் உன்னதாவது
எப்போது ராதா??
நீ என்னவளாகும் நாள்
வரும் அப்போது!!!!
No comments:
Post a Comment