எல்லை மீறி விட்டேன்



என்னையும் மீறி
நேசித்தேன்.....💝
எல்லையும் மீறி
நேசித்தேன்..😍
அதனால் தானோ என் கண்கள்...🙄
தன்னை மீறி கலங்குகின்றதோ😭..

No comments:

Post a Comment