
உன் விழியின்
கூர்மையால்
இதயத்தை குத்தி
கிழித்த உன் அன்பு
கதவின் வழியாக
உன் நினைவுகளுக்கு
மட்டுமே அனுமதி
பெண்ணே....
ஆயிரம் நினைவுகளை
கடந்த என் இதயத்திற்கு
உன் நினைவுகளை
கடக்க முடியவில்லை
கடக்க முயற்ச்சிக்கும்
போது என் இதயம்
துடிக்க மறுக்கிறது
காரணம் தெரியவில்லை
கண்மணி..
No comments:
Post a Comment