உன்னில் எனக்கு ஒரு இடம் கொடு



உன் ஒவ்வொரு
நொடியும் இன்பத்தால்
நிரப்பும் வரம் கொடு...
உன் புன்னகையை
என் இன்பமாக மாற்ற
உன் இதயத்தை கொடு..
வாழும் வரை நான்
ரசிக்க உன் காதல் கொடு...
என் மரணத்தில் ஒரு துளி
கண்ணீர் கொடு என்
உடல் நெருப்பின்
வெப்பத்தை தாங்க....

No comments:

Post a Comment