
விலகி செல்ல முடிவு செய்த பிறகு அதற்க்கு
விளக்கம் கேட்க விருப்பமில்லை
எனக்கு..
அவள் சீதையாக இருந்து விட்டு போகட்டும்
நான் ராவணாகவே இருந்து கொள்கிறேன்..
ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லையே ..
அடுத்த முறையாவது ராமனாக பிறக்க
பிரம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்..😰😰😰
No comments:
Post a Comment