உன் மீது நான் கொண்ட காதல்



பலகோடி இதயங்கள் சுவாசித்தும்.
மீதம் இருக்கும் காற்றை போல....
எவ்வளவு எழுதினாலும்
மீதம் இருந்து கொண்டே தான் இருக்கிறது
உன் மீதான என் காதல்....

No comments:

Post a Comment