
என் காதல் முடிவில் தான்.
அவள் வாழ்கை ஆரம்பம் எனில்,
சந்தோசமாக இழப்பேன் என் காதலை..
அவளுக்கு
பிடிக்காத என்னை பிடிக்க செய்ய
எடுத்துக்கொண்ட காலத்தை விட,
பிடித்த என்னை பிடிக்காமல் செய்ய
எடுத்துக்கொண்ட காலம் குறைவு தான்..
காலம் குறைவு தான் என்றாலும்,
காயமும்,கண்ணீரும் அதிகம்..
பிடிக்காமல் வெறுப்பதை விட
பிடித்திருந்தும் பிடிக்காதது போல
வெறுப்பது கொஞ்சம் கஷடமாக தான் இருக்கிறது ..😔😔😔
No comments:
Post a Comment