தனிமை


தனிமையில் கூட
தனியாக இருக்க விடுவதில்லை
உன் நினைவு..

அன்று நீ அருகில் இருந்து கொடுத்த
கொஞ்சல் தொல்லையெல்லாம் ..
இன்று உன் நினைவுகள் கொடுக்கிறது ..
அன்று அன்பால்
இன்று பிரிவால் ..

No comments:

Post a Comment