காதல் தூரிகை


வானவில்
மனதில் நூறு
வண்ணங்கள்
கொண்டு நாளும்
உன் பூ முகம்
ஓவியம் வரையும்
என் காதல் தூரிகை.... 

No comments:

Post a Comment