தோற்று போன காதல் ..


தோற்று போன காதல் ..

ஆம் ..
நாம் பிரிந்த பிறகு
என்னை பாதித்த உன் காதல்.
என்று
உன்னை பாதிக்கவில்லையே
அன்றே தோற்று போனது
என் காதல்..

No comments:

Post a Comment