அழுகை கூட அழகு தான் அவளுக்கு



அவள் அழும் போது எல்லாம்
அவளிடம் சொல்லுவது ஒன்னுதான்..
மீண்டும் ஒருமுறை என் முன்னாள்
நீ அழுதுவதே
என்னால் பார்க்க முடியல என்று
ஏன்னா? அழும்போது
அநியாயத்துக்கு அழகாக இருக்கையே ...

No comments:

Post a Comment