தங்கரதம்


சட்டென சாய்ந்து
விட்டாள் ...
மனம் பட்டென
அவள் பின்னே சென்றது...

அளவாக சிரித்து விட்டாள்
அழகாக தமிழ் மயங்கி
விட்டது...

தவழும் தமிழிழும் தத்தளித்து
தவித்தது...
தரை மீது தவழும் தங்கரதம்
உன்னை எழுதி எழுதி
உணர்வும் தித்திதது!!!!

No comments:

Post a Comment