மறக்காமல் யோசிக்கிறேன்


ஆயிரம் முறை யோசித்தேன்
அவளை எப்படி மறக்கலாம் என்று
அடுத்த நொடி இதயம் கேட்டது
என்ன செய்கிறாய் என்று?
அப்போது தான் தெரிந்தது
ஆயிரம் முறை
அவளை நினைத்து இருக்கேன் என்று...

No comments:

Post a Comment