ரசித்தும், ரசிக்கவில்லை



என் எழுத்துக்களை ரசித்த அவளுக்கு
என்னை ரசிக்க தெரியவில்லை
என் எழுத்துக்கள் எல்லாம்
உன்னை பற்றியது தான் என்று
உலகத்திற்க்கே தெரிந்தும்
உனக்கு மட்டும் தெரியாமல் போனது ஏனோ...

No comments:

Post a Comment