அழகு ...



இயற்கையை ரசிக்கும்
என்னவளுக்கு தெரியவில்லை
இயற்கையே ரசிப்பது
என்னவளின் அழகை
தான் என்று...

No comments:

Post a Comment