என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
எனக்கானவள்
எனக்கு பிடித்த மாதிரி
ஒருத்தியை எப்போது
கண்டுக் கொள்வேன்...
அளவான #அழகு
மனம் மகிழ வைக்கும் #சிரிப்பு
மனதை மயக்கும் #மல்லிகை
கலாசாரத்தை தக்க வைத்த
அவள் #சேலை ...
இது அனைத்தும் கைக் கட்டி நின்றது அவள்
#வெட்கத்திடம் ..
No comments:
Post a Comment