யாதும் நீயே



நீ விட்டுச்சென்ற இடத்திலே நிற்கிறேன்
நீ வந்து அழைத்து செல்வாய் என்று அல்ல..
ஒருமுறை திரும்பி பார்க்கமாட்டியா? என்று ...

யாதும் நீயே
ஆனால் நீ எனதில்லையே....

No comments:

Post a Comment