அவளும் அழகி தான்



அவள் அழகில்லை என்று சொன்னால்
எனக்கு கண்ணில்லை என்று அர்த்தம்..
அவளை மட்டுமே அழகி என்கிறேன் .
ஆம் என் இதயத்திற்கு கண் இருப்பதால் ...

No comments:

Post a Comment