உன்னை பார்த்தால்



காற்றை கண்ட
உடன் நடனமாடும்
மரங்களை போல
அவளை கண்டதும்
என் மனமும்
நடனமாடுகிறது....

No comments:

Post a Comment