திரும்பிப்பார்


திரும்பி பார்க்காத உன்னை
திரும்பத் திரும்ப
பார்க்கிறேன் ...!!
ஒருநாள் என்னை
திரும்பிப் பார்ப்பாய் என்று ...
நீ .....

No comments:

Post a Comment