கண்ணீர்



விழியின் ஓரம் தோன்றி மறையும்
சிறு துளி நீரும்
உனக்காக என்று நான் எவ்வாறு
உணர வைப்பேன் உன்னை!!!

No comments:

Post a Comment